என்னுடைய முகநூல் பக்கத்தினை போலவே இன்னொரு பக்கத்தினை உருவாக்கி, போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். போலி முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகளுக்கும் கிலாப்தீன் அஸீம் முஹம்மத் ஆகிய நான் பொறுப்பாளி அல்ல என்பதை தெரிவிக்கின்றார்.
https://www.facebook.com/azeemkilabdeen என்ற முகநூல் பக்கம் https://www.facebook.com/AzeemKilabdeenOffical என்ற முகநூல் கணக்கு தவிர வேறு எந்த முகநூல் பக்கமும் எனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன்
கிலாப்தீன் அஸீம் முஹம்மத்
0 Comments