கிலாப்தீன் அஸீம் முஹம்மத் உடைய   முகநூல் பக்கத்தினை போலவே இன்னொரு பக்கத்தினை உருவாக்கி, போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.  போலி முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகளுக்கும்  கிலாப்தீன் அஸீம் முஹம்மத் பொறுப்பாளி அல்ல என்பதை தெரிவிக்கின்றார்.
 
https://www.facebook.com/azeemkilabdeen  என்ற முகநூல் பக்கம்  https://www.facebook.com/AzeemKilabdeenOffical என்ற  முகநூல் கணக்கு தவிர வேறு எந்த முகநூல் பக்கமும்  எனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன்

கிலாப்தீன் அஸீம் முஹம்மத்
2020/11/01